மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!

0
167

மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் மும்பையில் வடக்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்தது. அதில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள் மற்றும் அந்தப் பகுதிகளில் சேதங்கள் குறித்த விபரங்கள் தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் மும்பையில் கடந்த சில நாட்களாகவே ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆன நிலநடுக்கமானது தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் கனமழை எச்சரிக்கை ! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Next articleகிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here