குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
240

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 120 குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4905-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.39240-க்கு விற்கப்படுகிறது.

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 ரூபாய் குறைந்து ரூ.5150 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.128 குறைந்து ரூ.41200-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

வெள்ளி விலை‌யில் இன்று மாற்றம் ஏற்பட்டு குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.40 குறைந்து ஒரு கிராம் 70.00-விற்க்கும், ஒரு கிலோ ரூ.70000 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இன்னுமே உயர பறக்கும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.

Previous articleகாஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Next articleஅபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here