கவர்ச்சியில் ரசிகர்களை சொக்க வைத்த 36 வயது பிக் பாஸ் பிரபலத்தின் போட்டோஷூட் !

0
205

சினிமாவில் நடிகைகளுக்கு எப்பொழுதுமே ரசிகரின் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்றே கூறலாம். சில நடிகைகள் போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர்.

சிலர் பத்திரிகைகளின் முன்பக்க அட்டையில் இந்த புகைப்படங்களை இடம் பெறவும் செய்கின்றன. இவ்வாறு இருக்க  36 வயதானபிக்பாஸ் பிரபலம் ஒருவர் பத்திரிகையின் முன்பக்கத் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருப்பது தற்போது மிகவும் வைரலாக பரவியுள்ளது.

ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்டு கிளாமரான உடையில் ரசிகர்களை கவர்ந்த வெற்றியாளர் தான் கரிஷ்மா கண்ணா.இவர் ஹிந்தியில் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சஞ்சு கிராண்ட் மஸ்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளர் ஆவார்.கவர்ச்சியில் ரசிகர்களை சொக்க வைத்த 36 வயது பிக் பாஸ் பிரபலத்தின் போட்டோஷூட் !கரிஷ்மா கண்ணா ஆங்கில பத்திரிகை ஒன்றில் முன்பக்க அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருப்பது மிக வைரலாகியுள்ளது.

 

Previous articleடைட்டில் ஸ்பான்சருக்காக வாரி இறைத்த ட்ரீம் 11 நிறுவனம்
Next articleமாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிகே இந்த கதியா! மேலும் ஒரு மாணவியை கொன்ற ஆன்லைன் வகுப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here