இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
330

இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்று தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 104 குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து
ரூ.4947-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.104 குறைந்து ரூ.39576-க்கு விற்கப்படுகிறது.

இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 ரூபாய் குறைந்து ரூ.5194 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.112 குறைந்து ரூ.41552-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இந்த தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளியின் விலையும் இன்று குறைந்து விற்கப்படுகின்றது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.50 குறைந்து ஒரு கிராம் 71.00-விற்க்கும், ஒரு கிலோ
ரூ.71000 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் உயர உயரப் பறந்து ஆட்டம் காட்டும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.

Previous articleமாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!
Next articleபிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here