துறையின் பெயர்: தமிழக அரசு சமூக நலத்துறை
பணிகள்:
சத்துணவு அமைப்பாளர் – 49
சமையலர் – 23
சமையல் உதவியாளர் – 125
மொத்த பணியிடங்கள்:273
விண்ணப்பிக்கும் முறை: Offline
கடைசி தேதி:24.09.2020
வயது: 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700-ரூ.24200
சமையலர் – ரூ.4100 – ரூ.12500
சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 24-09-2020.க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/NME_Recruitment_170920.pdf