பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

0
97

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை தந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த சீசனின் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்று பலரால் நம்பப்படுகிறது.இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இரண்டாவது புரோமோ தற்போதுதான் வெளியானது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் மிக முக்கிய பிரபலங்கள் 5 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

 

1.கேப்ரியல்2.ரியோ ராஜ்3.ஷிவானி நாராயணன்4.ரம்யா பாண்டியன்5.ஆஜித்