நிறுவனம்:Central coalfields limited
பணியின் பெயர்:Director
வயது: வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்கலாம்.
தகுதி : Chartered Accountant அல்லது Cost Accountant போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA/ PGDM course என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,80.000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை : பதிவு செய்பவர்களில் shortlist செய்யப்படுவோர் நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.11.2020 அன்றுக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION 1:http://www.centralcoalfields.in/pdfs/updts/2020-2021/22_09_2020_gm_pee_ccl_pesb_20_18212_35.pdf
OFFICIAL NOTIFICATION 2:http://www.centralcoalfields.in/pdfs/updts/2020-2021/22_09_2020_gm_pee_ccl_pesb_20_18212_35.pdf
APPLY LINK: https://pesb.gov.in/
OFFICIAL SITE: http://www.centralcoalfields.in/ind/