குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இன்று தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 208 குறைந்து விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4683-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.208 குறைந்து ரூ.37464-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 ரூபாய் குறைந்து ரூ.5058 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.208 குறைந்து ரூ.40464-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தின் விலையை போன்றே வெள்ளியின் விலையும் இன்று குறைந்து விற்கப்படுகின்றது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.40 குறைந்து ஒரு கிராம் 66.30-விற்க்கும், ஒரு கிலோ ரூ. 66300 க்கும் விற்கப்பட்டு வருகிறது.