Central Institute of Mining and Fuel Research துறையில் 18 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: 20,000
தகுதி: Chemistry, Zoology பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயதிற்குள்
பணி: Project Associate -I
காலியிடங்கள்: 14
சம்பளம்: 25,000 – 31,000
தகுதி: Chemical Engineering, Environmental Science, IT, வேதியியல், Applied Chemistry, போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை அல்லது பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள்
கடைசி தேதி: 11.12.2020
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CSIR-Central Institute of Mining & Fuel Research,Dhanbad,Jharkhand.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer, CSIR-Central Institute Of Mining And Fuel Research, Barwa Road,Dhanbad,Jharkhand – 826 001.
அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற: https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1605176384_Advt_011220_DC.pdf