Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

0
139

பிரபல நிறுவனமான Swiggy நிறுவனம் பகுதிநேர மற்றும் முழு நேர பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது வேலை வாய்ப்பினை பெறலாம் என்று கூறப்படுகிறது.

 

பணியின் பெயர் : Delivery job

முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள் உள்ளன.

ஊதியம் : upto Rs.35000/

வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படும்.

ரூபாய் 6 லட்சத்திற்கு குடும்ப காப்பீடு வழங்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Kuppu Arcade 59,4th Floor, Venkatanarayana Rd, Parthasarathi Puram, ணT. Nagar, Chennai,Tamil Nadu – 600017

தொலைபேசி எண்: 044-40114047

Previous articleஒரு நாளைக்கு 2 முறை குடிங்க! ஒரே வாரத்தில் 2 கிலோ குறையும்!
Next articleTOP ஹீரோயினன்ஸை ஓரம் கட்டி 1986ல் நதியா எடுத்த போட்டோஷூட்! அம்மாடியோ எம்புட்டு அழகு!