கண்களுக்கு குளிர்ச்சியாக அரைகுறை ஆடையில் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால். இப்பொழுது கீழே எதையும் போடாமல் முழுவதும் வெள்ளை கால்கள் தெரியும் அளவிற்கு மிகவும் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.
சாக்ஷி அகர்வால் காலா, அஜித்தின் விஸ்வாசம், ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தான் மிகவும் பிரபலமாகி அவர் பெயர் சொன்னாலே அனைவரும் அறிந்து கொள்ளும் அளவிற்கு பிரபலமானார்.
அதில் கவினை காதலித்து பின் கவின் திடீரென்று பல்டி அடித்தார். பின் கம்மியான ஓட்டுகளின் மூலம் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.
பின் தனது உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் பின் படு கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கீழே எதுவும் போடாமல் அவர் போட்டு இருக்கும் அந்த புகைப்படம் பார்க்கும்போதே இளைஞர்களை சுண்டி இழுத்து வருகிறது. உள்ளே ஏதாவது இருக்க என்று பார்க்கும் அளவுக்கு தான் உள்ளது அந்த ஆடை. முன்னழகு பின்னழகு என அனைத்தையும் காட்டி அந்த போஸ்ட் உள்ளது.