உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

0
104

சமீபகாலமாக டெல்லியில் 231 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து போலீசாருக்கும் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி கமிஷனர் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இங்கிலாந்திலிருந்து பரவிவரும் வீரியமிகு கரோனா வைரஸ் தாக்குதலால் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுதலை பெற அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் ஏற்கனவே இதற்காக ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் போலீஸ் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் 11,700 போலீஸ் குடும்பத்தினர் பயனடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஒரு காலத்தில் போலி சிறப்பாக ஆற்றிய பணிக்காக பதவி உயர்வு அளித்து அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் கமிஷனர் ஸ்ரீ வத்ஷவா

Previous articleகர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!
Next articleவெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!