மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

0
168
Mettur dam water level is declining! Water shortage situation!
Mettur dam water level is declining! Water shortage situation!

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை முதல் 104.87 அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியிலிருந்து 79 கன அடியாக குறைத்துள்ளது.அணையின் நீர் இருப்பு  71.14 டிஎம்சியாக இருந்தது.இக்காரணத்தினால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleதமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!
Next articleஉதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்