எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் செயலை கண்ட மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!

0
261

எகிப்து நாட்டில் ஒரு இளம்பெண் செய்கின்ற செயல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த இளம்பெண்ணிற்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இப்பெண்ணிடம் அக்குறைபாட்டை மறைக்கும் சக்தி இருக்கிறது எனவே கூறலாம்.

இந்தப் பெண்ணின் பெயர் ‘ஹாகர் காமல்’. இந்த பெண்ணிற்கு தனது சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீதும் நடிப்பின் மீதும் பற்று இருந்ததாம். இந்தப் பெண் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகிறாள்.

அதாவது இந்தப் பெண் நடனத்திலும், நடிப்பிலும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார் என்றே சொல்லலாம். செவித்திறன் குறைபாடு இருக்கும் இந்த பின் இசையை உணர்ந்து அந்த இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாம் கேட்பதுபோல், உணர்வது போல் இப்பெண்ணும் தன்னால் அனைவரையும் போல் உணர முடிகிறது என்று கூறி வருகிறார். இப்பெண்ணின் இச்செயல் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதுமட்டுமின்றி இந்தப் பெண் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை சைகை மொழி வழியே தொகுத்து வழங்குகின்ற தொகுப்பாளராக பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டார்.

Previous articleஅடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்
Next articleகனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here