தங்கம் விலை இவ்வளோ கொரஞ்சிடுச்சா? 1 பவுன் தங்கம் விலை 9200 ரூ சரிவு!
நாட்டின் பொருளாதார உயர்வுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது தங்கம். தங்கத்தை லாபகரமாக கருதி அனைவரும் முதலீடு செய்ய முதன்மையான பொருளாக உள்ளது தங்கம் தான். இதான் படி ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிட அந்த நாட்டில் உள்ள தங்கத்தின் இருப்பு விகிதத்தை வைத்துதான் கணக்கிட முடியும். இவ்வளவு முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உயர்ந்து 1 கி தங்கம் விலை 5,420 ரூபாய் மற்றும் 1 பவுன் தங்கம் விலை 43,360 ஆக உயர்ந்து இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து ஏற்றம் கண்டு வந்தது.
இன்று தங்கம் விலை நேற்று ஐ காட்டிலும் சற்று ஏற்றம் தான் கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1150 ஆகவும் பவுன் ஒன்றுக்கு ரூபாய் 9200 ஆகவும் குறைந்துள்ளது என்றே தான் சொல்ல வேண்டும்
இந்தியாவில் இன்றைய தங்கம் விலை :
தங்கம் கிராம் ஒன்றுக்கு 4230 ரூபாய் ஆகவும் பவுன் ஒன்றுக்கு 33,840 ரூபாய் ஆகவும் உள்ளது. நேற்று தங்கம் விலையை காட்டிலும் இன்று ரூபாய் 7 உயந்து காணப்படுகிறது.