BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன்னுடடைய கூட்டனி கட்சிகளுடம் பரப்புரை ஆற்றி வருகிறது.இரு பெரிய ஆட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக பல நூதன முறைகளை கையாளுகின்றனர்.அந்தவகையில் லஞ்சம் ஒன்று தான்.
இதனையெல்லாம் கட்டுபடுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல பறக்கும் படை குழுவை நியமித்துள்ளது.இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று கூட சேலம் அயோத்தியாபட்டினம் அருகே ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட லஞ்ச பணம் கைபற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர்,சென்னை என அனைத்து இடங்களிலும் லஞ்ச பணமானது புகுந்து விளையாடுகிறது.அதிக படியான பறக்கும் படையினரை நியமித்தும் லஞ்சம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.அதிமுக,திமுக என அனைவரும் போட்டி போட்டு லஞ்ச பணத்தை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குமரி தக்கலை அருகே ஒரு கார் விரைந்து சென்றது.பறக்கும் படையினருக்கு அந்த காரின் மேல் சந்தேகம் ஏற்பட்டு விரைந்து சென்ற காரை மடக்கி பிடித்தனர்.அதன்பின் அந்த காரை சோதனை செய்தனர்.அப்போது பளபளக்கும் புதிய கட்டுகளாக ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த காரின் உரிமையாளர் பெயர் அஜித் என்பது குறிப்பிடதக்கது.அந்தப் பணம் எந்த கட்சியினுடையது என்பது இன்னும் தெரியவில்லை.அதற்கடுத்த மேற்கொண்ட விசாரணைகளை செய்து வருகின்றனர்.விசாரணையின் முடிவில் எந்த கட்சி சம்மதம் பட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.இந்த காரின் உரிமையாளரின் பெயர் அஜித் என்பதால் இந்த செய்தியை கேட்கும் அனைவரும் நடிகர் அஜித் என்று நினைத்து கொள்கின்றனர்.