பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. !

0
134
Karnan to win next National Award Fans flooded with joy!
Karnan to win next National Award Fans flooded with joy!

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. !

1996 ஆம் ஆண்டு 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டனர்.அப்போது தென் மாவட்டங்களில் குறிபிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என பல கலவரங்கள் நடந்தது.இந்த பின்னணியின் பொடியன்குளம் கிராமத்தை பற்றின கதையாக கர்ணன் படமாக உருவாக்கியுள்ளார்.

இந்த படம் இரண்டு கிராமங்களுக்கிடையேயான பிரச்சனைகளை எடுத்து சொல்லும் விதமாக தத்துருவமாக எடுக்கப்பட்டுள்.அதுமட்டுமின்றி இந்த படம் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கின் போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் அதிக அளவு வசூல் வேட்டையை அள்ளும் என அனைவரும் எதிர் பார்க்கப்படுகின்றனர்.இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்திலும் மற்றும் லால்,லட்சுமி பிரியா,யோகி பாபு ஆகியோர் இதர கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதில் தனுஷின் சிறந்த நடிப்பால்,படம் பார்ப்பவர்களுக்கு தற்போது கண்முன் நடப்பதை போலவே திரையரங்குகளில் தோன்றுகிறது.

எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கிறதாலதான்,அவன் ஏறி மிதிக்கிறான்.அவன் பஸ்ஸ அடிச்சதுக்கு அவன் அடிக்கில,நிமிர்ந்து பார்த்ததுற்காக அடிச்சான் என கோவத்தை வெளிக்காட்டும் விதமாக அப்படத்தின் வசனங்களை இயக்குனர் வடிவமைத்துள்ளார்.அதுமட்டுமின்றி அடித்தள மிக்க மக்களின் கோபத்தை வெளிகாட்டும் விதமாக இப்படத்தின் முழுகதையையும் இயக்கியுள்ளார்.இப்படம் பார்த்த அனைத்து ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என கூறுகின்றனர்.

Previous articleஇரவு நேர ஊரடங்கு தான் இனி! தமிழக அரசின் எச்சரிக்கை உத்தரவு!
Next articleகர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்!