மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம் அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது.
மகாராஷ்டிராவில் கொடூர கொரோனாவாள் ஒரே நாளில் 31,855 மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுகிறார்கள் இதனால் மகாராஸ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட்டது. மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்றவை இரவு 8 மணிக்கு மூட உத்தரவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுள்ளர்கள். பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் ஆகா உயர்த்து உள்ளத்தால் கொரோனாவை கட்டுபடுத்த மகாராஷ்டிரா அரசு பவேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு கொரோனா பரவுவதை குறைக்க 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வர உள்ளதாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பை, பூனே, நாக்பூர், நாசிக் போன்ற நாடுகளுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வர நேற்று அணைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்தார். அதில் ஆலோசித்த முதல்வர் உத்தவ் தாக்கரே அந்த கூடத்தில் ஒருமித்த முடிவு எதுவும் கிடைக்காததல் இன்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பல்வேறு மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிராவிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர் கருவிகளை வழங்க உள்ளதக மதிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.