தலைவி திரைப்படம் வெளியாக தடை இல்லை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

தலைவி திரைப்படம் வெளியாக தடை இல்லை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்!!

சென்ற ஆண்டு அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று பற்றிய வெப் சீரிஸ் ‘குயின்’ என்ற தலைப்பில் வெளியானது. அதில்  ஜெ.ஜெயலலிதா அவர்களின் குழந்தை பருவத்தை சைல்டு ஆர்டிஸ்ட் அணிக்கா சுரேந்ரன் மற்றும் ஜெ.ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்னும் தத்துருபமாக நடித்து அசத்தி இருந்தனர். தற்போது இயக்குநர் விஜய் தயாரிப்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் மற்றும் நடிகர் அரவிந் சாமி நடிப்பில் உருவான ‘தலைவி’ திரைப்படம் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று பற்றிய படம்.

இதன் டீஸர் கடந்த ஆண்டு வந்தது. அதைத் தொடந்து எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில். மூன்று வாரங்களுக்கு முன் ‘தலைவி’ படத்தின் ட்டிரெய்லர் வெளியிடப்பட்டது. தற்போது அதிதீவிரமாக பரவிவரும் கொரோனா 2 ஆம் அலை காரணமாக மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதில் திரையங்குளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுபாடுகளும் அடங்கும்.

இதனால் திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற முடியது என்பதால் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் அரவிந்த்சாமி நடித்துள்ள தலைவி,  சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், சசிக்குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம் ஆகிய படங்கள் வெளியிடுவதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தனர். மேலும் தலைவி படத்தை வெளியிடுவதில் பல தடைகளும் தலைவி படத்தை வெளியடக் கூடாது என உச்சநீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது உச்சநீதி மன்றதி தலைவி மற்றும் ஜெயா படங்களை வெளியிட உச்சநீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது.