பெண்களை குறி வைத்து தாக்கும் கும்பல்! சத்யராஜின் மகனிற்கும் இதில் பங்கா!

Photo of author

By Rupa

பெண்களை குறி வைத்து தாக்கும் கும்பல்! சத்யராஜின் மகனிற்கும் இதில் பங்கா!

திரையுலகில் வர வேண்டும் என்பது பல பெண்களின் கனவாக இருக்கின்றனது இதனை தன் வசம் படுத்திக்கொள்ளும் ஓர் கூட்டம் உள்ளது.பிரபல நடிகர்களின் பெயர்களைக் கூறி,அவர்கள் படத்தில் ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து பெண்களை ஏமாற்றும் பெரிய கும்பல் தற்போது அதிக அளவு உருவாகி வருகிறதுஅந்தவகையில் சில மாதம் முன்பு நடிகர் விஷ்ணு படத்திற்கு நடிக்க பெண்கள் தேவை என சில மோசடி கும்பல் சிறிதளவும் அச்சமின்றி விளம்பரம் செய்து வந்தது.

இந்த விளம்பரமானது நாளடைவில் நடிகர் விஷ்ணு கண்ணிற்கு தென்பட்டது.அப்போது விஷ்ணு விஷால் தன் பெயரில் வெளிவந்துள்ள விளம்பரம் போலியானவை.இதற்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை.இதனை யாரும் நம்ப வேண்டாம் என கூறினார்.அதனையடுத்து அந்த மோசடி கும்பல் சத்யாராஜின் மகனான சிபி சத்யராஜ் பெயரை பயன்படுத்தி பெண்களை குறிவைத்து வருகிறது.சிபி சத்யராஜ் படத்தில் நடிக்க பெண்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளனர்.அந்த விளம்பரம் சிபி சத்யராஜ் கண்ணில் தென்பட்டுள்ளது.அவரும் விஷ்ணு விஷாலைப்போலவே கூறியுள்ளார்.என் பெயரில் வரும் விளம்பர வதந்திகளை நம்பாதீர்கள்.அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என கூறி எச்சரித்துள்ளார்.