நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Photo of author

By Rupa

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!

பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி ரூபாயை மோசடி செய்தது.

அதன்பின் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.அவர்கள் விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால்,இவர் வெளிநாட்டுக்கு செல்லும் முன் திட்டம்போட்டு அவரது அனைத்து நகை கடைகளின் நகைகளை விற்று அந்த பணத்தையும் எடுத்து சென்றுள்ளார்.நேஷனல் வங்கியில் ஊழியர்கள் சில சம்மதம் பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.அதன்பின் இவரை நேஷனல் வங்கியில் ஊழியர்கள் சில சம்மதம் பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.அதுமட்டுமின்றி அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் எனவும் கண்டுபிடித்தனர்.இதற்கடுத்து இந்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு நிறவ் மோடி பணம் மோசடி செய்து வந்து அங்கு தலைமறைவாகியுள்ளார்.அதனால் அவரை கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது.இந்தியா கேட்ட கோரிக்கையின் பேரில் நகைக்கடை அதிபர் நிறவ் மோடியை இங்கிலாந்து அரசு கைது செய்தது.

மேலும் அவரை நாடு கடத்தும் படியும் இந்திய மத்திய அரசு,இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.தற்பொழுது இந்தியா இங்கிலாந்துடன் அதிக அளவு நட்பு பாராட்டி வருகிறது.கொரோனாவை கட்டுபடுத்துவதை இரு நாடுகளும் செயலாற்றுவது குறித்து நரேந்திரமோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது மோடி கூறியதாவது,இந்தியாவில் பல கோடி மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா-வை இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளிற்கு  பிரிட்டன் பிரதமர் ஒத்துழைப்பு அழைப்பதாக கூறினார்.அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால் சிறையில் சொகுசு வசதிகளுடைய அறையான வெஸ்டர்ன் கழிவறை,டிவி,கட்டில் என்று அதிக வசதிகளுடன் உருவாக்கிய அறையில் இவர்களை  அடைப்பதாக கூறியுள்ளனர்.