ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை! Degree போதும்! 50,000 வரை சம்பளம்!

Photo of author

By Kowsalya

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

அதற்கான கல்விதகுதி மற்றும் பிற தகுதிகள் பின்வருமாறு!

 

நிறுவனம்: ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited)

 

பதவி: Manager, Officer

 

காலி பணியிடம்: 15

 

கல்வித்தகுதி: பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும், CA, MBA

 

சம்பளம்: மாதம் 21, 300 முதல் 50,000 வரை.

 

பணி இடம்: கொல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி

 

விண்ணப்பிக்கும் முறை:

Online (E-Mail) இமெயில் மூலம் விண்ணப்பிக்கும் முறை.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழ்கண்ட ஈமெயிலை பயன்படுத்தி உங்களது சுய விபரங்களை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

E-Mail [email protected]

 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

 

விண்ணப்ப கட்டணம்: எதுவும் இல்லை

 

கடைசி தேதி: 01 ஜூன் 2021 இமெயில் மூலம் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியாக ஜூன் 1 தேதி விதிக்கப்பட்டுள்ளது

 

 

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேலும் விவரங்களை தெரிய விரும்புவோர் கீழ்க்கண்ட இணைய தளத்தை பயன்படுத்தி தகவலை தெரிந்து கொள்ளலாம். www.airindia.in