உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!!
உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இந்த மக்கள்.தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு குழந்தை திட்டம் என்று அறிமுகப்படுத்தபட்டது. அந்த திட்டம் நீண்ட வருடமாக அமலில் இருந்தது வந்தது. ஆனால் சீனாவில் ஒரு குழந்தை திட்டம் சமீபத்தில் தளர்த்தப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2021 மக்கள் தொகை சோதா எடுத்துள்ளார் முடிவை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்துள்ளது. அது என்னவென்றால் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய மக்கள் தொகை மசோதா 2021 தாக்கல் செய்துள்ளார். அதில் சீனாவில் அமல்படுத்திய ஒரு குழந்தை திட்டத்தை போன்றே உத்தரப் பிரதேசத்திலும் ஒரு குழந்தை திட்டம் அமல் படுத்தியுள்ளனர். மேலும் அந்த திட்டத்தின் கீழ் பல சலுகைகளும் வழங்குவதாக உத்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் ஒரு குழந்தை பெறட்ட பின் தானாகவே முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு முன்பு குறிப்பிடப்பட்டு உள்ள சலுகைகள் உடன் சேர்ந்து கூடுதலாக பிற ஊழியர்களை ஒப்பிடுகையில் கூடுதலாக 4 முறை சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. 20 வயது வரையில் குழந்தைக்கு இலவச மருத்துச் சிகிச்சை மற்றும் இன்சூரன்ஸ் கவரேஜ், NPS திட்டத்தில் 3 சதவீதம் கூடுதல் தொகை வைப்பு, கல்லூரி படிப்பு வரையில் இலவச கல்வி, எவ்விதமான கட்டணமும் இல்லாமல் படிக்க முடியும். ஐஐஎம், எய்ம்ஸ் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் ஒரே ஒரு குழந்தையாக இருப்போருக்குக் கூடுதல் முன்னுரிமை. அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பள உயர்வு. இதுமட்டும் அல்லாமல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு முறை சலுகையாக ஆண் குழந்தைக்கு 80000 ரூபாயும், பெண் குழந்தைக்கு 1 லட்சம் ரூபாயும் அளிக்கப்படும் எனவும்
குழந்தை பெறட்ட பின் தானாகவே முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு அடிப்படை சேவைகளின் கட்டணத்தில் சலுகை. இரண்டு குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படும், இரண்டு குழந்தை மட்டுமே உள்ள அரசு ஊழியர்களுக்குப் பிற ஊழியர்களைக் காட்டிலும் 2 முறை கூடுதலாகச் சம்பள உயர்வு அளிக்கப்படும். முழுச் சம்பளத்துடன் 12 மாதம் பேரு கால விடுமுறை, இலவச மருத்துவச் சேவைகள், வீட்டுக் கடனில் குறைவான வட்டி,. மனைவி அல்லது கணவனுக்கு இலவச இன்சூரன்ஸ் கவரேஜ் என அறிவித்துள்ளது.