National, State

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

Photo of author

By Rupa

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

Rupa

Button

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

கொரோனா தொற்றானது  சீன நாட்டில் ஆரம்பித்தாலும் அங்கேயே முடிவு பெறாமல் தொடர்ந்து அனைத்து நாடுகளையும் பரப்பி வந்தது.கொரோனா தொற்றின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.அந்த வகையில் இந்தியா இரண்டாம் அலையின் போது அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.தற்போது இரண்டாம் அலை கடந்து மூன்றாம் அலை உருவாகக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.அதேபோல் கொரோனா தடுப்பூசி  போட்டுக் கொண்டாள் உயிரை இழக்க நேரிடும் என்ற அபாயம் உள்ளது என மக்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் தற்போது பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசியை  எடுத்துக்கொள்கின்றனர்.தற்போது வரை கொரோனா தொடர்புடைய  பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் திடுக்கிடும் உண்மைகள் தற்போது வெளிவந்துள்ளன.அது என்னவென்றால்,தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக மற்றொரு நோய் வருமென இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றால்  பாதிப்படைந்தவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே  50% பேருக்கு இருதய நோயும் ஏற்பட்டு விடுகிறதாம்.

ஆரம்பகட்ட அறிகுறிகளாக மார்பு வலி ,தலைசுற்றல் ,படபடப்பு ,மூச்சுத் திணறல், உடல் நிலை  சோர்வு ஆகியவை காணப்படும். இவ்வாறான ஆரம்பகட்ட அறிகுறிகள்  இருக்குமாயின் அவர்களுக்கு இருதய நோய் உண்டாகும் என இந்த ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.கொரோனா தொற்று  பாதித்தவர்கள் இதயமானது அச்சமயம்  அதிகமாக பாதிக்கப்படும்.கொரோனா வைரஸானது இதயத்தின் தசை செல்களை நேரடியாக சென்று பாதிப்பதால் இதயம் சுருங்கி விரியும் தன்மையை மிக சீக்கிரமாகவே இழந்து விடுகிறது .

இதனால் இதயம் அதிக அளவு பலவீனம் அடைகிறது .இதில் முக்கியமான பாதிப்பாக மாரடைப்பு காணப்படும். சில சமயங்களில் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் இரத்த உறைவும் நடக்கும். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் புரதச்சத்து உணவுகளும், நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவதால் இருதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படும்.அதேபோல் சத்தான பழ வகைகளும் சாப்பிட்டு அன்றாடம் மருத்துவரை அணுகி தங்கள் உடல் நிலையில் கவனித்துக் கொள்ள வேண்டும். தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் நோயாளிகளுக்கு 50 சதவீதம் இருதய நோய் ஏற்பட்டுவிடக் ஏற்படுகிறது என இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. அவற்றில் 40% நோயாளிகள் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கவும் நேரிடுகின்றன என்றும் இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!!

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி!

Leave a Comment