செக்ஸியா போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

0
442
Actress Amala Paul gives sexy pose!
Actress Amala Paul gives sexy pose!

செக்ஸியா போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார் அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகை தான் அமலாபால். கிடுகிடுவென முன்னேறிய நடிகர்-நடிகைகள் பலரும் ஒரு சில நாட்களில் திடீரென காணாமலேப் போய் விடுவார்கள்,அதேபோல் தான் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் முதலில் நடித்த திரைப்படம் யூ ட்யூப், இந்தப் படம் பெரிய ஹிட் ஆகிவிட்டது.அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார்,அது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப் புறம் உள்ள திரையரங்கிள் செம்ம ஹிட்டாகி வந்தது. இதனால் அமலாபாலின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால் இளைர்களின் மத்தியில் அமலாபால் கனவுகன்னி ஆகிவிட்டார்.

அதன்பிறகு நடித்த மைனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்,விக்ரம்,சூர்யா,தனுஷ் என தமிழ் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். பின்னர் இயக்குனர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை விஜய் உடன் விவாகரத்துப் பெற்று விட்டார்.

அதன் பின் அமலா பாலின் பெற்றோர்கள் அமலாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப் பேசிக்கொண்டு வருகிறார்களாம். இந்தநிலையில் பாரில்(BAR) அமலாபால் செக்ஸியாக கும்முனு சில புகைப்படங்களைப் போட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Previous articleகண்ணம்மா செய்த காரியம்!! வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!
Next articleமக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று முதல் இது தொடக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here