ஒலிம்பிக் வில்வித்தை போட்டி! இரண்டாவது சுற்று தான் நடையை கட்டிய இந்திய வீரர்!

Photo of author

By Sakthi

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி! இரண்டாவது சுற்று தான் நடையை கட்டிய இந்திய வீரர்!

Sakthi

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கால் செய் எதிர்கொண்டு விளையாடினார். உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கின்ற கால்ஸனக்கு எதிராக பிரவீன் ஜாதவ் மிகச் சிறப்பான முறையில் அம்புகளை தொடுத்தார். இதன் காரணமாக 6 க்கு 0 என்ற என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றார்.

இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் பிரெடி எல்லீஸணை அவர் எதிர்கொண்டார் இந்த முறை பிரவீண் திறம்பட அம்புகளை தொடுக்க இயலவில்லை இதன் காரணமாக 0- 6 என தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.