டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி! பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா!

0
56

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று நடந்தது இதில் வீராங்கனைகளுக்கும் 8 வாய்ப்புகள் கொடுக்கப்படும். அவருக்கு எந்த வாய்ப்பில் அதிக தூரம் பெறுகிறார்களோ அந்த வாய்ப்பு அவருக்கான சிறந்த வட்டு எறிதலாக எடுத்துக் கொள்ளப்படும்.முதல் மூன்று வாய்ப்புகள் முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மேலும் மூன்று வாய்ப்புகள் அனுமதிக்கப் படுவார்கள்.. அதில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் 63 3.70 மீட்டர் தூரம் எறிந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனி ,சீனா, பிரேசில், இத்தாலி, உள்ளிட்ட வீராங்கனைகள் கடைசி நான்கு இடங்களை பிடித்து வெளியேறினார்கள்.

முதல் மூன்று வாய்ப்புகளில் அமெரிக்க வீராங்கனை வளரி அதிகபட்சமாக 68.98 மீட்டர் தூரத்துக்கு எறிந்து முதலிடத்தை பிடித்தார் .கியூபா வீராங்கனை 65.85 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார் ஜெர்மனி வீராங்கனை கிரிஸ்டியன்ஸ் 65. 34 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மழை குறுக்கிட்டதால் மூன்றாவது சுற்றில் இருந்து வீராங்கனைகள் எரிவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்கள் கையிலிருந்து வழுக்கி சென்றது. கடைசி மூன்று வாய்ப்புகளில் வட்டு எறிவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்கள் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு சென்றது கடைசி மூன்று வாய்ப்புகளிலும் 8 வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட சற்றே திணறித்தான் போனாள் இருந்தாலும் ஜெர்மனி வீராங்கனை மற்றும் ஐந்தாவது வாய்ப்பில் 66.86 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார்கள்.

ஆறு வாய்ப்புகளின் முடிவில் அமெரிக்க வீராங்கணை தன்னுடைய முதல் வாய்ப்பில் வீசிய 68 புலி 98 மீட்டர் தூரம் அதிகபட்சமாக இருந்தது. இதன் காரணமாக அமெரிக்க வீராங்கனை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை 5-வது சுற்றில் 66.86 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது அதிகபட்ச தூரமாக இருந்தது. இதன் காரணமாக வெள்ளிப்பதக்கம் வென்றார் கியூபா வீராங்கனை முதல் வாய்ப்பில் 65 எண்ணிக்கை 72 மீட்டர் தூரம் வீசி எது மூன்றாவது அதிகபட்ச தூரம் வந்ததும் இதன் காரணமாக வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை 63.70 மீட்டர் தூரம் வீசி ஆறாவது இடத்திற்கு பின்தங்கி போனார்.