நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!!
மேஷம்:
மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். வேலை பார்க்கும் அலுவலகத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தனவரவுகள் பெருகும் நன்னாள்.
ரிஷபம்:
ரிஷபம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பணவரவுகள் அதிகரிக்கும் நன்னாள். வேலை பார்க்கும் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலை தாமதமாக நேரிடும் அதனால் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மிதுனம்:
மிதுனம் ராசி அன்பர்களே
இன்று நன்மைகள் நடைபெறும் நன்னாள்.இன்று பல வெற்றிகள் குவியும்.அலுவலகத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.தன வரவுகள் அதிக அளவு பெருகும் நன்னாள்.உங்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
கடகம் ராசி அன்பர்களே
இன்று நீங்கள் மன அமைதியை கடைபிடிக்க வேண்டும். மற்றவருடன் அனுசரித்து நடப்பதால் நன்மை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனம் தேவை. இன்று பண வரவுகள் சற்று குறைந்தே காணப்படும். ஆன்மீக வழிபாடு நன்மையை கொடுக்கும்.
சிம்மம்:
சிம்மம் ராசி அன்பர்களே உங்களின் நண்பர்கள் எதிரிகளாக மாறக்கூடும். அதனால் அனைவரிடமும் கவனமாகப் பழகவேண்டும். வேலை செய்யும் அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகவே காணப்படும். உங்கள் இல்லற வாழ்க்கை சில மனக்கசப்புகள் ஏற்படும். இன்று நீங்கள் அமைதியை கடைபிடிப்பதன் மூலம் இவற்றை அனைத்தும் தவிர்க்கலாம்.
கன்னி:
கன்னிராசி அன்பர்களே நீங்கள் இன்று மிகவும் பதட்டமாக காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அதிக அளவு பணிச்சுமை காணப்படும். அலுவலகத்தில் வேலை செய்யும் துணை ஊழியர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது மிகவும் நல்லது.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். அலுவலகத்தில் வேலை செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்வது நல்லது. தனவரவுகள் சற்று குறைந்தே காணப்படும்.
விருச்சகம்:
விருச்சிகம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிக்கான வெற்றிகளை இன்று காண்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று நன்னாள். உங்கள் இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் உடல் நலம் இன்று நன்றாக மேம்பட்டு இருக்கும்.
தனுசு:
தனுசு ராசி அன்பர்களே சரி உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும் நாள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். சில காரியங்கள் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். பணிச்சுமை அதிகம் காணப்படுவதால் திட்டமிட்டு செயல்பட்டு நன்மதிப்பை பெறலாம். குடும்பத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். பணவரவுகள் குறைந்து காணப்படும். உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
மகரம்:
மகரம் ராசி அன்பர்களேதொடங்குவதற்கு முன்பும் சிந்தித்து செயல்பட வேண்டும். அது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். உங்கள் கவனக்குறைவால் பணியில் தவறுகள் ஏற்படும். இன்று உங்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று உங்களுக்கு வரவுக்கேற்ற செலவு அமையும். இன்று உங்களின் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.
கும்பம்:
கும்பம் ராசி அன்பர்களே உங்களினால் மகிழ்ச்சிகரமாக அமையாது. கடவுள் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் செய்யும் வேலையில் இன்று உங்களுக்கு நாட்டம் குறைவாக காணப்படும். உங்கள் துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வதால் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக காணப்படும். உங்கள் தந்தை உடல் நலத்தில் அக்கறை தேவை. அதன்பின் உங்கள் உடல் நலத்திலும் அக்கறை கொள்வது நல்லது.
மீனம்:
மீனம் ராசி அன்பர்களே உங்கள் சுய முயற்சி இன்றி வெற்றியையே அள்ளித்தரும். உங்கள் பேச்சு வார்த்தை களால் அதிக நன்மை தரும். உங்கள் பணி வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.உங்கள் பணியில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அதிக வெற்றிகளைக் காண்பீர்கள். உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். தனவரவுகள் அதிகமாக கிட்டும். உடல்நலம் சற்று மேம்பட்டு காணப்படும்.