கருப்பு நிற உள்ளாடையுடன் நீச்சல் குளத்தில் காஜல்!

காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

 

https://www.instagram.com/p/CSt0Ue8MtNh/?utm_medium=copy_link

காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் படவாய்ப்புகள் குறையாமல் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன.

 

தமிழில் கூட ஏய் சினாமிகா பெருங்காப்பியம் கோசி போன்ற படங்களில் நடித்து வருகிறார் மேலும் அதன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆடி பண்டிகையின் போது கணவர் நன்றாக இருக்க வேண்டும் என பூஜைகள் செய்ததாகவும் தனது வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

 

 

ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

 

இப்பொழுதும் கருப்பு நிற சிறு உள்ளாடை அணிந்து நீச்சல் குளத்தில் அவர் குளிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் நீரை அள்ளி தெளித்து அவர் படும் சந்தோஷத்தின் உச்ச நிலை நமக்கு அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை தெரிவிக்கிறது.மேலும் அதில் சந்தோஷம் என்பது தனக்குத் தானே அலையை உருவாக்கிக் கொள்வதும் அந்த அலையில் தான் மட்டுமே நீந்துவது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Comment