மேலாடை இல்லாமல் பிக்பாஸ் லாஸ்லியா கொடுத்த ஹாட் போஸ்! சூடான இணையம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான லாஸ்லியா (BiggbossLosliya Mariyanesan) அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவரது ரசிகர்களை கவர அவ்வபோது விதவிதமான போஸ்களில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் லாஸ்லியா இலங்கையில் ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது லாஸ்லியாவும் சக போட்டியாளரான கவினும் காதலித்தனர்.ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இவருவருக்குமிடையேயான அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்கவில்லை.பின்னர் இருவரும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.இந்நிலையில் இருவரும் கோலிவுட்டில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ள கூகுள் குட்டப்பன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
https://www.instagram.com/p/CU2QSHlBHJe/
இந்நிலையில் என்னதான் பட வாய்ப்புகள் குவிந்து வந்தாலும் மற்ற நடிகைகளை போலவே இவரும் தன்னுடைய ரசிகர்களுக்காகவும்,அடுத்த பட வாய்ப்பிற்காகவும் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
https://www.instagram.com/p/CUxJb1psMGs/
இந்நிலையில் மேலாடை இல்லாமல் ஒரு துணியை மட்டும் மேலே சுற்றி கொண்டிருப்பது போல அவர் வெளியிட்ட ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் கணக்கான லைக்குகளை அள்ளி குவித்துள்ளது.ரசிகர்களை சூடேற்றும் இவரின் இந்த புகைப்படத்தால் இணையமே சூடாகியுள்ளது.