ரசிகர்களை கிறங்கடிக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ நாயகி- புகைப்படம் உள்ளே…

0
210
Nakshatra Nagesh Instagram post

சின்னத்திரையில் மிக பிரபலமானவர் நட்சத்திரா. இவர் சன் டிவி யின் ஆஸ்தான தொகுப்பாளினி. இவர் சன் டிவி நிகழ்ச்சிகள், இவெண்ட் , மற்றும் சினிமாவிலும் நடித்து வந்தார்.

இப்போது முதன் முறையாக விஜய் டிவி சீரியலில் தலைக்காட்டி இருக்கிறார். தமிழும் சரஸ்வதியும் என்னும் சீரியலின் மூலம் விஜய் டிவிக்கு இவர் வந்து இருக்கிறார். இவருடன் சின்னத்திரையின் காதல் நாயகன் தீபக் இணைந்து இருக்கிறார்.

படிக்காத இளைஞன் தான் படித்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற உறுதியுடன் இருக்கிறான். நாயகியோ அத்தனையிலும் அபாரம் ஆனால் படிப்பில் பூஜ்யம்.

இவர்கள் இருவருக்கான காதல், இவர்களின் குடும்ப சூழ்நிலையை மையப்படுத்திய கதையே தமிழும் சரஸ்வதியும்.

இப்போது இவர்கள் இடையேயான காதலும், ரொமான்சும் மிகவும் ஆர்வமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

நட்சத்திரா நாகேஷ், அழகிலும், திறமையிலும், தமிழ் உச்சரிப்பிலும் சிறந்து விளங்க கூடிய ஒருவர்.

 

https://www.instagram.com/p/CVPR4aQJQqA/

 

 

 

 

 

Previous articleஉள்ளாடையில் பாலடையாய் போஸ் கொடுத்த ஷிவானி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்‌.!!
Next articleஇந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here