இன்னும் நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லையா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறை!!!
இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றுதான் ஆதார் கார்டு. அரசு சம்பந்தமாக எந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமானது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை என அனைவருக்கும் ஆதார் எண் மிகவும் வங்கி கணக்கு தொடங்குவதற்கும் பள்ளி கல்லூரிகள் போன்ற அலுவலங்கல் மற்றும் தனிநபர் சார்ந்த விவரங்களை அளிப்பதற்கும் ஆதார் எண் மிகவும் மேலும் இந்த ஆதார் எண் ணில் நமது தேவைக்கு ஏற்ப நமது விவரங்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் இணையத்திலேயே அதை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்கு அடுத்தபடியாக இருப்பது தான் பான் கார்டு. வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் அரசு சம்பந்தமாக வரிகளை செலுத்துவதற்கும் பான் கார்டு மிகவும் முக்கியம். குறிப்பாக வங்கிகளில் ரூபாய் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த எடுக்கவோ கட்டாயம் பான் கார்டு பயன்படுத்தப்படும். மத்திய அரசு தற்சமயம் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
வரி ஏய்ப்பை தடுக்கவும் கடன் மோசடிகளை குறைக்கவும் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அவ்வாறு மார்ச் 31 கொடுப் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்றால் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தது. அதனை நாம் செல்போன் மூலமே இணைத்துக்கொள்ளலாம்.இ
இதோ அதற்கான செயல் முறை:
இணையத்தில் டாக்ஸ் எஃபிலிங் என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதனை எடுத்து ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டை இணைக்கவும் என்ற பாப்பாப் தோன்றும். அதில் உங்களுடைய தரவுகள் தானாகவே அப்டேட் ஆகி அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
இந்த அடுத்த பக்கத்தில் உங்களது தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு உங்களது ஆதார் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு லின்க் ஆதார் பட்டனை கிளிக் செய்யவும்.
பிறகு ஆதார் அடையாள அட்டையுடன் உங்களது பான் கார்டு தகவல்கள் இணைக்கப்பட்டு அதை உறுதி செய்யும் விதத்தில் உங்களது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும
அந்த குறுஞ்செய்திக்கு பிறகு உங்களது பான் என்னானது ஆதார் என்னுடன் இணைந்து விடும்.