6-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
164

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதற்கு நடுவில் கடந்த 62 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வருமாறு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், 63வது நாளாக தலைநகர் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

Previous articleஇணையதளம் இல்லாமலே பண பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு!
Next articleஇவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்!