பாவடையை தூக்கி பிடித்து கும்முன்னு போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா

Photo of author

By CineDesk

பாவடையை தூக்கி பிடித்து கும்முன்னு போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடித்தவர் தான் ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

Rashmika Mandana lifts her skirt and poses
Rashmika Mandana lifts her skirt and poses

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனையடுத்து மிக குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்துவிட்டார்.

2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி‘ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு வெளியான “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலமாக தென்னிந்திய திரையுலகில் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.எப்படியாவது தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அவர்களின்  கனவு கன்னியாகவும் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியானது.

படத்தின் கதை எப்படியோ படத்தில் உள்ள பாடல்களுக்காகவே அந்த படத்தை பார்த்தவர்களும் உண்டு.அந்த வகையில் படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தண்ணா போட்ட ஆட்டம் ரசிகர்களை இன்னும் ஆட வைத்துள்ளது.

புஷ்பா திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளது.அதே நேரத்தில் வழக்கம் போல அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காகவும்,ரசிகர்களை குஷிப்படுத்தவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் லைக்குகளையும், கமென்ட்ஸ்களையும் அள்ளி குவித்து வருகிறது.

https://www.instagram.com/p/CZPScOhsz2z/

பாவடையை தன்னுடைய கையால் தூக்கி பிடித்துக்கொண்டு கும்முன்னு போஸ் கொடுக்கும் வகையில் வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை உசுப்பேற்றி லைக்குகளையும்,கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகிறது.