பத்தே நிமிடத்தில் பன்னீர் டோஸ்ட் ரெடி!

0
102

தேவையான பொருட்கள்
பன்னீர்-100 கிராம்
மிளகாய்த்தூள்-தேவைக்கேற்றவாறு
உப்பு-தேவைக்கேற்றவாறு
நெய்-4 டீஸ்பூன்

செய்முறை

பன்னீரை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும், நறுக்கிய பன்னீரை மிளகாய்த்தூள், உப்பு, உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். வாணலில் நெய்யை விட்டு உருகியதும் பன்னீரை போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும்.

இறுதியில் அதன் மேல் மிளகு தூள் தூவி பரிமாறலாம் சுவையான பன்னீர் ரோஸ்ட் ரெடி, இந்த பன்னீர் தோசை அப்படியே சாப்பிடலாம் விருப்பமிருந்தால் 2 ஸ்லைஸ்களுக்குமிடையே கறி மசாலா அல்லது வெஜ் கிரேவி உள்ளிட்டவை வைத்தும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleசெய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!
Next articleஇதயக்கோளாறு ரத்தஅழுத்தம் உள்ளிட்டவை வராமலிருக்க இதோ ஒரு அற்புத வழி!