வெற்றிகரமான தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய ஜோடி

0
189

மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உலக வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆன் செயாங்கை தென்கொரியா வீராங்கனையை  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜாங் ஷு சியாங் மற்றும் ஜெங் யூ சீனா வீராங்கனை  ஜோடியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இந்த நூற்றாண்டு பழமையான போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

Previous articleகேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்
Next articleநாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! சத்தீஸ்கரில் பரபரப்பு!