மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு!

0
277

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு!

திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்க இருக்கும் திருமணங்களில் அவர்களுக்கு புத்தாடை வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களுக்கு மண்டப கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என தமிழக அரசு வெளியிட்டது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களால் 2021-2022- ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் திருமணம் ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்தில் கட்டணம் வசூலிக்க மாட்டாது.

அதனையடுத்த திருகோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் திருமணம் நடைபெறும் எனில் மண்டபத்தின் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து திரு கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெறும் எனில் அவர்களுக்கு திருமண மண்டப கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் மற்றும் அவர்களுக்கு புத்தாடை வழங்கவும் , திருக்கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் மட்டும் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என கூறினார்.

மேலும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இதை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டு, தற்போது மேற்படி இந்த அறிவிப்பு அனைத்து

திருகோவில்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.2022-2023 சட்ட மன்ற பேரவையில் நடைபெற்ற கூட்டுத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு சமய அறநிலையதுறை அமைச்சர் இதனை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபுகழ் பெற்ற சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை! அதற்கான காரணம் இதோ! 
Next article10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !