18-6-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
231

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

ஆனாலும்கூட சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.

ஆனாலும் இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 21 நாட்களாக தலைநகர் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 93 ரூபாய் 24 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தொடர்ச்சியாக 28வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

அதனடிப்படையில், தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleசோனியாகாந்தியின் சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு! உயிர் பிழைப்பாரா சோனியா காந்தி!
Next articleபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்!