தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?

0
223
#image_title

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?

பல வெற்றி படத்தில் நடித்துள்ள இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் ஆரியபுரத்தில்  ஒரு புதிய பிளாட்  வாங்கியதாக தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை அடுத்து அவர் வாங்கிய அதே பிளாட்டின் அருகிலேயே  பிரபல பான் இந்திய நடிகராக வலம்வரும் துல்கர் சல்மானும் ஒரு புதிய பிளாட் வாங்கியுள்ளார் என செய்தி  தற்போது வெளிவந்துள்ளது. துல்கர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து திரைதுறையில் சிறந்த நடிகராக வலம்வந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வாங்கிய பிளாட் விலையானது   30 கோடி இருக்கும் என்றும்  விஜய் வாங்கிய பிளாட்டுக்கு பக்கத்தில் உள்ளது என்றும் செய்தி வெளிவந்துள்ளது. விஜய் புதிதாக வாங்கிய பிளாட்டில் தான் அலுவலகம் நடைபெற்று வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஆரியாவும் அதே இடத்தில் புதிய   பிளாட் வாங்கியதாக மற்றோர்  தகவலும் வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது.

 

 

Previous articleநீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!
Next articleவிஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!