
DMK BJP: இந்தியாவிற்கு தேவையான பெட்ரோலியத்தை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகிறது. சமீபத்தில் வரி ஏய்ப்பு காரணமாக தொடர்ந்து விலையானது அதிகரித்துவிட்டது. இப்படி இதர நாடுகளிடம் தங்கள் தேவைகளின் வரி ஏய்ப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த முயன்றும் தோல்வியையே சந்திக்கிறது. இதனால் மத்திய அரசு உள்நாட்டுக்குள்ளேயே எண்ணெய் கிணறு தோண்ட திட்டமிட்டனர்.
அந்த வகையில் வெளிநாட்டு அந்நிய செலவாணியை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட தமிழகத்தில் 20 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்சமயம் இந்த அனுமதி இனிவரும் நாட்களில் செல்லாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதாவது நமது நாட்டிலேயே பெட்ரோலியத்தை உற்பத்தி செய்ய முக்கியமாக காரணியாக பார்க்கப்படுவது ஹைட்ரோ கார்பன்.
அதனை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வளங்களை தேடி ஆய்வு செய்து பிரித்தெடுக்கும் திட்டங்களை முன் வைத்து தான் தமிழகத்தை நாடினர். கிட்டத்தட்ட 20 இடங்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அதனை திரும்ப பெறுகிறோம் என்ற அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இதனால் மத்திய அரசின் முழு எதிர்ப்பையும் பெற முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
முன்னதாகவே மத்திய அரசு தமிழகத்திற்கு என்று எந்த ஒரு நிதியையும் ஒதுக்குவதில்லை. தற்போது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதால் மேற்கொண்டு ரிவஞ்சை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது எனக்கு கூறுகின்றனர்.