திருமணமே வேண்டாம்..எல்லாம் மாறி போச்சு!! மனம் உடைந்து பேசிய பிரபல நடிகை!!

0
140
A famous actress broke her heart and said that she doesn't want to get married..everything has changed!!
A famous actress broke her heart and said that she doesn't want to get married..everything has changed!!

Cinema news: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள படங்களில் சிறந்து விளங்குகிறார். அந்த நிலையில் தமிழ் மொழியில் பொன்னியின் செல்வன், கட்ட குஸ்தி, ஜெகமே தந்திரம் என்ற திரைப்படங்களை நடித்து மிக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சமீபத்தில் மலையாளத்தில் ஹாலோ மம்மி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றுள்ளார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கை கனவு பற்றி பேசியுள்ளார். அவர் நான் எனது சிறு வயதில் இருந்தே எனது திருமணம் பற்றி நிறைய கனவு காண்பேன். இதில் மிக முக்கியமாக எனது திருமணத்தை குருவாயூர் கோவிலில் நடத்த வேண்டும் என மிக பெரிய ஆசை இருந்தது. ஆனால் இப்போது இந்த சமூகத்தில் நடக்கும் விவகாரத்தை பார்த்த பிறகு எனக்கு திருமண ஆசையே போய்விட்டது என பேசியது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

அப்போது நான் எனது 25 வயதில் என அம்மாவிடம் மேட்ரிமோனி கணக்கை தொடர கூறியிருந்தேன். அதை பார்த்து நிறைய வரண் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அந்த கணக்கு போலியானது என நினைத்து யாரும் வரவில்லை என பேசியுள்ளார். மேலும் அவர் எனக்கு வயது 34 ஆகிறது. இந்த நிலை வரை என்னை சுற்றி நிறைய திருமணமானவர்கள் இருந்தார்கள். ஆனால் நான் பார்த்த அளவிற்கு யாரும் மகிழ்ச்சியாக இல்லை.

அனைவரும் திருமணம் செய்து விட்டோம், அதனால் காலம் முடியும் வரை வாழ்ந்தாக வேண்டும் என கடமைக்கு வாழ்கிறார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் திருமணம் என்பது எனக்கான புரிதல் மட்டும் இல்லை என்ற உணர்வை மாற்றிக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் “இனி நான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழப்போகிறேன்” என கூறியுள்ளார்.

Previous articleபட்டியலினத்தவர் மீது அவதூறு பேச்சு!! ஓவியாவை கைது செய்ய பாஜகவினர் கோரிக்கை!!
Next articleJEE நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நேரம் நெருங்கிவிட்டது!! மிஸ் பண்ணிடாதீங்க!!