பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!

0
195

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!

 

 

பெண்களுக்கு தீராத பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ள உதவும் வகையில் பிரீயட் டிராக் க வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் மூலம் கண்காணிக்க முடியும். 9718 866 6 44 என்கின்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸப் ஆப் வணிக கணக்கிற்கு சாதாரணமாக ஹாய் என்று மெசேஜை அனுப்பவும்.

பிறகு பயனர்கள் தங்கள் மாதவிடாய் கால நினைவூட்டலை தெரிந்து கொள்ளலாம். மேலும் முன்னதாக பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலம் மற்றும் அவற்றின் கடந்த கால விவரங்களை வாட்ஸ் அப்பில் உள்ளிட வேண்டும். அந்தப் பதிவை வைத்து தான் பயனரின் மாதவிடாய் தேதியை நினைவூட்டுதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகள் பயனரின் வாட்ஸ் அப்பில் பகிரப்படும். இந்த பீரியட் ட்ராக்கர் வாட்ஸப்பில் வணிகத்தளத்தில் whatsapp பிசினஸ் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த பீரியட் ட்ராக்கிங் கருவியை மூன்று இலக்குகளை கண்காணிக்க பயன்படுத்தலாம். இந்நிலையில் மாதவிடாய் காலம் கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்தை தவிர்ப்பது போன்ற மூன்று இலக்குகளை கண்காணிக்க முடியும் என்று சரவணா செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் தங்கள் காலங்கள் மற்றும் கடைசி விவரங்களை உள்ளிட வேண்டும் அதன் மூலம் பயனரின் இலக்கின் படி நினைவூட்டல்கள் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகளை பகிர்ந்து கொள்ளும். கீழ்க்கண்ட விவரங்களில் whatsapp மாதவிடாய் சுழற்சி எவ்வாறு கண்காணிக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் தொடர்புகளில் காண்டாக்ட் 97 1 8 8 66644 இன்று என்னை உங்கள் மொபைலில் இணைக்கவும். பிறகு வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்பவும். மேலும் இந்த சிரோனா உங்களின் விருப்பங்களின் பட்டியலை வழங்கும். பின்னர் உங்கள் மாதவிடாய்களை கண்காணிக்க அரட்டை பெட்டியில் அதாவது சேட் பாக்ஸ் பீரியட் டிராக்கர் இன்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும். பின்னர் உங்கள் மாதவிடாய் கால விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். மேற்கூறிய இந்த அனைத்து தகவலையும் வைத்து தான் சிரோனா உங்கள் அண்டவிடுப்பின் விபரங்கள் ஆரோக்கியங்கள், அடுத்த மாதவிடாய் மற்றும் கடைசி காலம்,உங்கள் சுழற்சி நீளம் போன்ற விவரங்களை காண்பிக்கும். இவற்றின் மூலம் நீங்கள் அடுத்த மாதவிடாய் இதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

Previous articleஅட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!!
Next articleஇன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here