விமான நிலையத்தில் பணியாற்ற ஆசையா? அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள்!

0
178

இந்திய விமான நிலையத்தில் consultant பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான www.aai.aero என்ற வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு ஆள்சேர்ப்பு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 25ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

AAI RECRUITMENT 2022 FOR CONSULTANTS POST-APPLY SOON

நிறுவனத்தின் பெயர் இந்திய விமான நிலையம் (AAI) – Airports Authority of India (AAI)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.aai.aero

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

Recruitment AAI Recruitment 2022

AAI Headquarters Address Airports Authority of India,
Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport,
New Delhi-110003, INDIA

மத்திய அரசு வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே நம்பிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Consultants

காலியிடங்கள் 03

கல்வித்தகுதி Post Graduation , MBBS

சம்பளம் மாதம் ரூ.75,000–1,00,000/-

வயது வரம்பு 65 years

பணியிடம் Job in New Delhi

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Online (E-Mail) / Offline

முகவரி ED (HR), Recruitment Cell, Airports Authority of India, Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport, New Delhi – 110 003

மின்னஞ்சல் முகவரி [email protected]

அறிவிப்பு தேதி 08 ஜூலை 2022

கடைசி தேதி 25 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு AAI Recruitment 2022 Notification link & Application Form

Previous article+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Next articleஅவ்வளவு பெரிய நாட்டிற்கே பட்ஜெட் தேவைப்படும்போது வீட்டிற்கு தேவை படாதா?