அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !!

Photo of author

By Priya

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !!

Priya

Updated on:

A happy news for government employees!! Old Retirement Program to be Released Soon !!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்க்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நிதி செயலாளர் தலைமையில் தேசிய ஒய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு பிரதிநிதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி வேறொன்றை அமைக்க ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் தராது என்று குழுவிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த பிரச்சனை தீற வேண்டுமென்றால் புதிய ஓய்வூதிய திட்டமான NPS திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய திட்டத்தை நடைமுறை படுத்துவதே ஒரே  வழியாகும். இந்த நிலையில் ஊழியர்கள் தரப்பில் வெளிபடுத்தப்படும் அனைத்து விஷயங்களின் மீதும் கவனம் செலுத்தப்படும் என்று குழுத்தலைவர் உறுதியளித்தர்.

சில நாட்களுக்கு முன்பு NPS என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றம் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.அப்பொழுது குழு அமைப்பின் பிரதிநிதி பணியாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக பல வாதங்களை முன் வைத்தார்.

இந்த கூட்டத்தில் NPS என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டமான OPS யை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று குழு தெரிவித்தது.