தலை முதல் கால் வரை அனைத்து பிரச்சனையும் குணப்படுத்தும்  அதிசய மூலிகை!! சிறுநீரக கல் உடனடியாக கரைய வேண்டுமா இதனை பண்ணி பாருங்கள்!! 

0
163

தலை முதல் கால் வரை  பிரச்சனையும் குணப்படுத்தும்  அதிசய மூலிகை!! சிறுநீரக கல் உடனடியாக கரைய வேண்டுமா இதனை பண்ணி பாருங்கள்!!

நாம் வீட்டில் அழகிற்காக வளர்த்து வரும் ரணகள்ளி செடியின் மருத்துவப் பயன்கள் பற்றி நமக்கு தெரிவதில்லை. இந்த ரணகள்ளி செடியின் இலைகள் நம் உடலில் இருக்கும் அனைத்து வகையான கற்களையும் கரைக்க கூடிய தன்மை உடையது. இந்த ரணகள்ளி செடியை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.

ரணகள்ளி செடியின் நன்மைகள்

உங்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் இந்த ரணகள்ளி செடியின் இலைகளை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட வேண்டும். இந்த இலையை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கற்கள் இருந்தாலும் ஒரு வாரத்தில் கரைந்து சிறுநீரகத்தின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மஞ்சள் காமாலை போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த ரணகள்ளி இலைகளின் சாறுகளில் உள்ளது.

இந்த ரணகள்ளி இலைகளின் சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரலின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.

வயிற்று வலி, வயிற்று போக்கு உள்ள நேரங்களில் ரணகள்ளி இலை சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். வயிற்று போக்கு நிற்கும்.

நமக்கு ஏற்படும் சளி, இருமல் ஆகிய நோய்களையும் இந்த ரணகள்ளி இலை சாறு கட்டுப்படுத்துகின்றது. ரணகள்ளி இலைகளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதை சூடாக்கி வடிகட்டி எடுத்து சாப்பிடுவதால் சளி, இருமல் நோய்கள் தீரும்.

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இந்த ரணகள்ளி இலையை சாப்பிடுவதால் ஆஸ்துமா நோய் கட்டுக்குள் இருக்கின்றது.

ரணகள்ளி இலைகளில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எதிர்ப்புச் சக்தி கிடைக்கின்றது.

கண் வலி இருக்கும் நேரத்தில் ரணகள்ளி செடியின் இலைகளை கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை கண்களை சுற்றி தேய்த்து விட்டால் கண் வலி குணமாகும்.

காது வலி இருக்கும் சமயத்தில் ரணகள்ளி இலைகளின் சாற்றை காதுக்குள் விட்டால் எந்தவிதமான காது வலியாக இருந்தாலும் அது குணமாகும்.

காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகவும் ரணகள்ளி இலைகள் விளங்குகின்றது.

ரணகள்ளி இலைகளை வெயிலில் காய வைத்து பொடியாக்கி அந்த பொடியில் டீ செய்து குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

ரணகள்ளி இலைகளை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் ரணகள்ளி இலைகள் நமது சருமத்தை பலவிதமான சரும நோய்களில் இருந்து பாதுகாக்கின்றது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரணகள்ளி இலைகளை சாப்பிட்டு வரும்பொழுது அவர்களது ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். கோடை காலமான இந்த சமயத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த ரணகள்ளி இலைகளை சாப்பிடும் பொழுது கோடை காலத்தில் ஏற்படும் ரணகள்ளி, தாகம் போன்ற பிரச்சனைகள் வராது.

ரணகள்ளி இலைச்சாற்றை தினமும் நாம் எடுத்துக் கொண்டால் தினமும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

Previous articleஅதிசயம் தரும் அற்புத இலை!! சர்க்கரை நோய் இருப்பவர்கள் உடனே பயன்படுத்துங்கள்!! 
Next articleஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!!