ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பாட்டுக்கு 500 கோடியா?

0
226

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பட்டுக்கு 500 கோடியா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது.கோரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இயக்குநர் சுகுமார் டெங்குவால் திடீரென்று பாதிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தடைப்பட்டது.

 

தற்போது அவர் குணமாகிவிட்டதால் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்தும். அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது. தெலுங்கு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வசூல் ஈட்டியது. ஹிந்தியில் அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

 

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தை 350 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்க இருக்கின்றனர் என்றும் தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போது புஷ்பா படம் இதுவரை இந்திய படங்கள் செய்யாத சாதனையை செய்து இருக்கிறது. புஷ்பா படத்தின் பாடல்கள் தற்போது 5 பில்லியன் 500 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்தது இருக்கின்றது.

Previous articleஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவது எதற்காக?
Next articleநீதிமன்றங்களில் பணிபுரிய ஆசையா? இந்த கல்வி தகுதி போதும் உடனே விண்ணப்பியுங்கள்!