அச்சு அசலாக நடிகர் ரஜினிகாந்த் போல இருக்கும் நபர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

Photo of author

By Sakthi

அச்சு அசலாக நடிகர் ரஜினிகாந்த் போல இருக்கும் நபர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போலவே அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

#image_title

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர். ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் டிஜி ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படம் ஆகும். அதனால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்170 என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

தலைவர்170 திரைப்படத்தில் ரித்திகா சிங், பகத் பாசில், துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். தலைவர்170 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைக்கின்றார். மேலும் தலைவர் 170 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கின்றது.

தலைவர் 170 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போலவே இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வாயிலாக வருகின்றது.

வீடியோ லிங்க்:

https://x.com/VCDtweets/status/1715060095669653971?s=20

நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போலவே அச்சு அசலாக இருக்கும் இந்த நபரின் வீடியோ இணையத்தில் திடீரென்று வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

இதில் இருக்கும் நபர் நடிகர் ரஜினிகாந்த் போலவே இருக்கும் இன்னொரு நபர் ஆவார். ஆனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது நடிகர் ரஜினிகாந்த் மாதிரியே அப்படியே இருப்பதால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.