காதலால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!! அதிர்ந்த நிர்வாகம்!! தீவிர விசாரணையில் போலீசார்!!

Photo of author

By Jeevitha

Tiruvallur: திருவள்ளூரில் 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் அவரை 2 வருடமாக காதலித்து வருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார்.