கள்ளகாதலனுடன் செல்பி!! கணவருக்கே அனுப்பி கடுப்பேற்றிய மனைவி!!

Photo of author

By Sakthi

Kanyakumari:கன்னியாக்குமரியில் கள்ளகாதலனுடன் எடுத்த அருவருக்க தக்க புகை படங்களை கணவருக்கு அனுப்பிய மனைவி

கன்னியாக்குமரி மாவட்டத்தில்  ஒருநூறாம் வயல் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருடன் திருமண ஆனது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. சில காலமாக கவருடன் கருத்து வேறுபட்டால் சண்டை ஏற்பட்டு வந்து இருக்கிறது. இதனால் அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறார், ஆனால் குழந்தைகளை தனது கணவன் வீட்டிலே விட்டு விட்டு சென்று இருக்கிறார்.

இதன் பிறகு கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது தான் அப் பெண்ணுக்கு கள்ளக் காதல் ஏற்பட்டு இருக்கிறது. தனது கணவர் சொந்தத்தில் ஆம்பூரில் இருக்கும் ஒருவர் கேரளா மாநில வானத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

அவருடன் உறவினர் என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது அவர்களின் பழக்கம். இந்த நிலையில் தான் அந்த பெண் தன் கனவனை வெறுப்பேற்ற முடிவு எடுத்து இருக்கிறார். அதற்காக தன் கள்ளக்காதல் கணவனுடன் செல்பி எடுத்து தனது கணவன் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்.

இந்த செயலால் கன்னியா குமரி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள் அப் பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடிந்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் கன்னியாக்குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறிய குடும்ப பிரச்சனைகளால் கணவன் மனைவி பிறந்தால் குழந்தைகள் தான் பாதிக்கப்படும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.