முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!!
நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் இதுவரை நடக்கா ஒரு விஷயம், ஒரு பெண் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
( NPP – National people party ) தேசிய மக்கள் கட்சி , இந்திய நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு தேசிய கட்சி. 2012 ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது.
தற்போது நடந்த நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய மக்கள் கட்சி (NPP) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் NAGALAND
( Hekani Jakhalu ) வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து, வரலாற்றில் இதுவே முதல் முறை ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவது.